Dhanush Next Movie Heroin : Famous Actress Pair with Dhanush.! | Kollywood Cinema News | Tamil Cinema News | Aishwarya lakshmi
கார்த்தி சுப்புராஜ் தனுஷ் இணைய உள்ள படத்தின் நாயகி யார் என்பது தற்போது தெரிய வந்துள்ளது.

Dhanush Next Movie Heroin : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தனுஷ் தற்போது வெற்றிமாறன் இயக்கத்தில் அசுரன், துரை செந்தில்குமார் இயக்கத்தில் ஒரு படத்திலும் நடித்து வருகிறார்.

ஒரு வழியா வெளியான ENPT படத்தின் ரிலீஸ் தேதி – ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட்.!

இந்த இரண்டு படங்களுக்கு பிறகு கார்த்தி சுப்புராஜ் இயக்கத்திலும் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். முதல் முறையாக இணையும் இந்த கூட்டணியில் மலையாள நடிகை ஒருவரும் இணைந்துள்ளார்.

ஆம், தனுசுக்கு ஜோடியாக மலையாள நடிகையான ஐஸ்வர்யா லட்சுமி நடிக்க உள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளது.

பிகில் போஸ்டர் இந்த படத்தின் காப்பியா? தயாரிப்பு நிறுவனமே வெளியிட்ட ஆதாரம்.!

மேலும் இவர் ஏற்கனவே சுந்தர் சி இயக்கிய விஷால் படத்திலும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Aishwarya-Lakshmi
Aishwarya-Lakshmi
Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.