தனுஷின் அடுத்த படம் பற்றி அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Dhanush Next Movie Announcement : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தனுஷ். இவரது நடிப்பு ஜகமே தந்திரம் என்ற திரைப்படம் நெட்பிளிக்ஸ் இணையதளம் வழியாக வெளியாக உள்ளது.

தனுஷின் அடுத்த படம் பற்றி வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு

இந்த படத்தை தொடர்ந்து அடுத்தடுத்து பல படங்களில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் தனுஷ் தெலுங்கு பட இயக்குனர் சேகர் கம்முலா இயக்கத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியானது.

சபாநாயகராக பாஜக எம்எல்ஏ போட்டியின்றி தேர்வு

இந்த நிலையில் தற்போது இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. அந்த அறிவிப்பில் இவர்கள் இணைய உள்ள படத்தினை நாராயணதாஸ் கே நராங்க் மற்றும் புஷ்கர் ராம் மோகன் ராவ் தயாரிக்க இருப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

காஜல் அகர்வால் Cinema-வில் இருந்து விலகுகிறாரா..?? அதிச்சியில் ரசிகர்கள்..! | Latest News | Tamil HD