Dhanush New Movie Name | TamilCinema | Kollywood | Dhanush is acting as who has been around many places in upcoming movie.
அசுரன் படத்தின் வேலைகளை முடித்து விட்டு அடுத்ததாக கார்த்திக் சுப்புராஜ் அவர்களின் இயக்கத்தில் தனுஷ் நடித்து கொண்டு இருக்கிறார்.

Dhanush New Movie Name : இந்த படத்தின் படப்பிடிப்பு லண்டனில் நடைபெற்று வருகிறது. இந்த படம் முழு சண்டை படமாக இருக்கவே, அதிரடியான சண்டை காட்சிகளை இந்த படத்தில் எதிர்பார்க்கலாம்.

அதே சமயம் ஹாலிவுட் நட்சத்திரம் தனுஷ்க்கு வில்லனாக நடிக்க உள்ளார். இந்த நிலையில் இந்த படத்தின் பெயர் பற்றின தகவல் வெளியாகி உள்ளது.

இந்த படத்தில் தனுஷ் பல இடங்களை சுற்றி கொண்டு இருக்கும் வாலிபனாக நடிக்க இருக்கிறார். இந்த கதையின் கருவை மைய்யமாக கொண்டு படத்தின் பெயர் வைக்கப்பட்டு உள்ளது.

சிவகார்த்திகேயனுடன் மீண்டும் இணைவது எப்போது? – தனுஷ் வெளியிட்ட அதிரடி தகவல்.!

“உலகம் சுற்றும் வாலிபன்” என்ற எம்.ஜி.ஆர். படத்தின் தலைப்பையே இந்த படத்திற்கும் வைப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இருந்தும் இது பற்றின அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகவில்லை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here