கர்ணன் படத்தில் நடிகர் தனுஷை இதுவரை யாரும் பார்த்திராத புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது.

Dhanush in Unseen Look From Karnan : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தனுஷ். இவரது நடிப்பில் இறுதியாக ஜகமே தந்திரம் என்ற திரைப்படம் நேரடியாக OTT-ல் வெளியானது. இதற்கு முன்னதாக மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்து இருந்த கர்ணன் என்ற திரைப்படம் வெளியானது. இந்த படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பையும் வசூலையும் பெற்றது.

கர்ணன் படத்தில் தனுசை இப்படியொரு லுக்கில் பார்த்திருக்க மாட்டீங்க - இணையத்தில் வைரலாகும் புகைப்படம்
இந்த சர்ச்சை வேதனை அளிக்கிறது : ‘தங்கமகன்’ நீரஜ் சோப்ரா வேண்டுகோள்

சமீபத்தில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திரைப்படம் முதல் முறையாக ஒளிபரப்பான போத 9.4 ரேட்டிங் புள்ளிகளை பெற்றது. தற்போது இந்தப் படத்தில் நடிகர் தனுஷ் இதுவரை யாரும் பார்த்திராத லுக்கில் படக்குழுவினருடன் இருக்கும் புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது.

Rajini-யின் அடுத்த படத்தை இயக்கப்போவது யார்? – வெளியான புதிய தகவல் | Thalaivar 169 Update