Dhanush in Thirudan Police FL Poster
Dhanush in Thirudan Police FL Poster

டிராப்பான தனுஷின் திருடன் போலீஸ் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. : தமிழ் சினிமாவில் இன்று முன்னணி நடிகராக வலம் வருபவர் தனுஷ். கோலிவுட் முதல் ஹாலிவுட் வரை தன்னுடைய திறமையை வெளிக் காட்டி வருகிறார்.

முதல் முறையாக மோசமான கவர்ச்சியில் மடோனா செபஸ்டியன் – வைரலாகும் சர்ச்சை புகைப்படம்.!

செல்வராகவன் இயக்கத்தில் இவர் நடித்த புதுப்பேட்டை படத்தை தொடர்ந்து இவர் அரவிந்த் கிருஷ்ணா அவர்களின் ஒளிப்பதிவு மற்றும் இயக்கத்தில் உருவாக இருந்த திருடன் போலீஸ் என்ற படத்தில் நடிக்க இருந்தார்.

ஆனால் இப்படம் சில காரணங்களால் பாதியிலேயே டிராப் ஆனது. இந்த நிலையில் தற்போது இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் செம மாசா இருக்கு படம் மீண்டும் தொடங்கினால் மாஸ் காட்டலாம் என ரசிகர்கள் கூறி வருகின்றனர்.