Dhanush in Next Bollywood Movie

Dhanush in Next Bollywood Movie  : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வரும் தனுஷ் தற்பொழுது தமிழில் மட்டுமல்லாமல் பாலிவுட்டிலும் மாஸ் காட்டி வருகிறார். அவருக்கு தமிழ் ரசிகர்களைப் போலவே ஹிந்தியிலும் ரசிகர்கள் பட்டாளம் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இதற்கு காரணம் அவருடைய இயல்பான நடிப்பே.

இவர் ஏற்கனவே “ராஞ்சனா”, “ஷமிதாப்” ஆகிய இரண்டு பாலிவுட் படங்களில் நடித்துள்ளார் தற்பொழுது மூன்றாவது படமாக ராஞ்சனா பட இயக்குனருடன் “அத்ராங்கெரே” என்ற படத்தில் இணைந்துள்ளார் தனுஷ்.

மூக்கில் பிளாஸ்டிக் சர்ஜரி செய்தது ஏன்? – முதல் முறையாக பதில் கூறிய ஸ்ருதி ஹாசன்!

ஜனவரி மாதத்தில் இந்த படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டு முதல்கட்ட படப்பிடிப்பை முடித்துள்ளது படக்குழு. தொடக்ககாலத்தில் நிறுத்தி வைத்திருந்த இப்படத்தின் படப்பிடிப்பு மீண்டும் அக்டோபர் மாதத்தில் மதுரையில் தொடங்க உள்ளது.

பின்னர் டெல்லி, மும்பையில் அக்ஷய் குமாரை வைத்து படப்பிடிப்பு நடத்த திட்டமிட்டுள்ளது. ஒரு பாலிவுட் படம் மதுரையில் படமாக்கப்பட்டது பெருமைக்குரிய விஷயம் தானே!

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.