அண்ணன் செல்வராகவன் மனைவியின் கழுத்தை நெறித்துள்ளார் தனுஷ்.

Dhanush in Naane Varuven Shooting Atrocities : தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் தனுஷ். இவரது நடிப்பில் செல்வராகவன் இயக்கத்தில் கடந்த செப்டம்பர் 29ஆம் தேதி வெளியான திரைப்படம் நானே வருவேன்.

அண்ணன் செல்வராகவன் மனைவியின் கழுத்தை நெறித்த தனுஷ்.. ஷூட்டிங் ஸ்பாட்டில் நடந்த வேலையை பாருங்க - வைரலாகும் ஃபோட்டோ

தனுஷ் இரட்டை வேடத்தில் நடிக்க செல்வராகவன் வில்லனாக நடித்திருந்த இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான வரவேற்பை பெற்று வருகிறது. பிரபு என்ற சாதுவான நபராகவும் கதிர் என்ற கொடூரமான வில்லனாகவும் தனுஷ் இந்த படத்தில் நடித்துள்ளார். தனுசுக்கு ஜோடியாக இந்துஜா நடித்துள்ளார்.

தற்போது இந்த படத்தின் சூட்டிங் ஸ்பாட்டில் எடுத்த சில புகைப்படங்களை செல்வராகவன் அவர்களின் மனைவி கீதாஞ்சலி வெளியிட்டுள்ளார். நடிகர் தனுஷ் தனது கழுத்தை நெரிப்பது போன்ற புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

அண்ணன் செல்வராகவன் மனைவியின் கழுத்தை நெறித்த தனுஷ்.. ஷூட்டிங் ஸ்பாட்டில் நடந்த வேலையை பாருங்க - வைரலாகும் ஃபோட்டோ

சூட்டிங் ஸ்பாட்டில் இவர்கள் செய்த கலாட்டாவான புகைப்படங்கள் தான் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.

இதோ அந்த புகைப்படங்கள்