Dhanush Karnan Gettup
கர்ணன் படத்திற்காக தனுஷ் மீண்டும் தன்னுடைய கெட்டப்பை மாறியுள்ளார். அந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக தொடர்ந்து வெற்றி படங்களாக கொடுத்து வருபவர் தனுஷ்.

இவரது நடிப்பில் அடுத்த வாரம் துரை செந்தில் குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள பட்டாஸ் திரைப்படம் வெளியாக உள்ளது. இந்த படத்தை தொடர்ந்து கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் தனுஷ் அடுத்ததாக பரியேறும் பெருமாள் இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாக உள்ள படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

சமீபத்தில் தான் இப்படத்தின் படப்பிடிப்புகள் தொடங்கின, தற்போது இப்படத்திற்காக தன்னுடைய கெட்டப்பை மாற்றியுள்ளார். அந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Dhanush in karnan

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.