Dhanush in Hollywood Movie Shooting Spot Stills

தனுஷ் நடித்து வரும் ஹாலிவுட் படத்தின் ஷூட்டிங்கில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Dhanush in Hollywood Movie Shooting Spot Stills : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தனுஷ். இவரது நடிப்பில் இறுதியாக வெளியான கர்ணன் திரைப்படம் பெரும் வெற்றியைப் பெற்றது.

இதனை தொடர்ந்து தற்போது ஹாலிவுட் படத்தின் ஷூட்டிங்கில் பங்கேற்று வருகிறார். இந்த படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டில் இருந்து புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளது. ‌‌

இந்த மாஸான புகைப்படங்களை ரசிகர்கள் சமூக வலைதளங்களில் ஷேர் செய்து வருகின்றனர். பிப்ரவரி மாதம் குடும்பத்துடன் கலிபோர்னியா கிளம்பிய தனுஷ் ஜூன் மாதத்தில் தான் இந்தியா வருவார் என எதிர்பார்க்கப்படுகிறது.