கெட்டவன் நன்றி இயக்கத்தில் தனுஷ் நடிக்க இருந்த தேவதூதன் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இணையத்தில் வெளியாகியுள்ளது.

Dhanush in Devathoodhan Movie : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சிம்பு. இவரை வைத்து கெட்டவன் என்ற படத்தை இயக்கியவர் ஜி. டி நந்து‌. இவர் இறுதியாக டே நைட் என்ற படத்தை இயக்கினார்.

கெட்டவன் நந்து இயக்கத்தில் தனுஷ் நடிக்க இருந்த தேவதூதன் - பல வருடங்களுக்குப் பிறகு இணையத்தில் வெளியான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்
பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு ரூ.5 லட்சம் : தமிழக அரசின் புதிய திட்டம் தொடக்கம்

இவரது இயக்கத்தில் கடந்த 2013ஆம் ஆண்டு தனுஷ் நடிப்பில் வெளியாக இருந்த திரைப்படம்தான் தேவ தூதன். இந்த படத்தில் நடிக்க தனுஷ் ஒப்பந்தமாகி இருந்த நிலையில் சில காரணங்களால் படம் தொடங்கும் நிலையில் நின்று போனது.

இந்த நிலையில் தற்போது இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் இணையத்தில் வெளியாகி உள்ளன. இதனை தனுஷ் ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.

தன்னை திருமணம் செய்ய விரும்பிய ரசிகர் – ஷாக்கிங் பதில் சொன்ன Priya Bhavani Shankar! | HD