Dhanush in Bollywood Movie Release

தனுஷ் நடித்து வரும் ஹாலிவுட் படத்தின் ரிலீஸ் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

Dhanush in Bollywood Movie Release : தமிழ் சினிமாவில் பிரபல நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தனுஷ். இவரது நடிப்பில் இறுதியாக கர்ணன் என்ற திரைப்படம் வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இதனைத் தொடர்ந்து வருகிற ஜூன் 18-ஆம் ஜகமே தந்திரம் என்ற திரைப்படம் வெளியாக உள்ளது.

தனுஷின் பாலிவுட் படம் ரிலீசாவது எப்போது தெரியுமா? வெளியான தகவலால் தனுஷ் ரசிகர்கள் உற்சாகம்

அதுமட்டுமல்லாமல் இவர் பாலிவுட்டில் அக்ஷய் குமாருடன் இணைந்து அத்ரங்கி ரே என்ற படத்தில் நடித்துள்ளார். ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள திரைப்படம் எப்போது ரிலீஸ் ஆகும் என்பது குறித்து தெரிய வந்துள்ளது.

அதாவது இந்தத் திரைப்படம் ஆகஸ்ட் 6-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் தனுஷ் ரசிகர்கள் மிகுந்த உற்சாகம் அடைந்துள்ளனர்.

தனுஷின் பாலிவுட் படம் ரிலீசாவது எப்போது தெரியுமா? வெளியான தகவலால் தனுஷ் ரசிகர்கள் உற்சாகம்