Dhanush in Asuran : Vetrimaaran, GV.Prakash, Manju Warrier, Dhanush, Cinema News, Kollywood , Tamil Cinema, Latest Cinema News, Tamil Cinema News

Dhanush in Asuran :

Dhanush in Asuran :  தனுஷ் – வெற்றிமாறன் கூட்டணி நான்காவது முறையாக இணைந்திருக்கும் படம் அசுரன்.

கொடி படத்தை தொடர்ந்து இப்படத்தில் நடிகர் தனுஷ் இரட்டை வேடத்தில் நடித்து வருகிறார். பூமணியின் வெக்கை எனும் நாவலை தழுவி இப்படம் உருவாக்கப்பட்டு வருகிறது.

தமிழ் சினிமாவின் பிஸி நடிகரான ஜிவி பிரகாஷ் இப்படத்திற்கு இசையமைத்து வருகிறார். இப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு அண்மையில் நிறைவுக்கு வந்தது.

இரட்டை வேடத்தில் தளபதி, பட்டய கிளப்பும் தளபதி 63 பர்ஸ்ட் லுக் – ரிலீஸ் தேதியும் வெளியானது.!

இதைதொடர்ந்து பின் தயாரிப்பு வேலைகளையும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இப்படம் அக்டோபர் 2-ம் தேதி காந்தி ஜெயந்தி விடுமுறையில் வெளியாகும் என தகவல் கசிந்துள்ளது.

முன்னதாக இப்படத்தில் தனுஷ் இரட்டை வேடத்தில் நடிப்பதாக சொல்லப்பட்டது. ஆனால் தற்போது இப்படத்தில் ஒரு தனுஷ் தானாம். இன்னொரு தனுஷின் போர்ஷனை நீக்கிவிட்டார்களாம். பட்ஜெட் எகிறியதே இதற்கான காரணம் என்று சொல்லப்படுகிறது.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.