Dhanush in 10 Upcoming Movies

தனுஷ் நடிப்பில் அடுத்தடுத்து வெளியாக போகும் 10 திரைப்படங்கள் என்னென்ன என்பது குறித்து இணையத்தில் வெளியாகி உள்ளது.

Dhanush in 10 Upcoming Movies : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தனுஷ். இவரது நடிப்பில் இறுதியாக கர்ணன் என்ற திரைப்படம் வெளியாகி பெரும் வெற்றியைப் பெற்றது. இந்த திரைப்படத்தை மாரி செல்வராஜ் இயக்க கலைப்புலி எஸ் தாணு தயாரித்து இருந்தார்.

தனுஷ் நடிப்பில் அடுத்தடுத்து வெளியாகப்போகும் 10 திரைப்படங்கள் - முழு லிஸ்ட் இதோ

கர்ணன் திரைப்படத்தை தொடர்ந்து தனுஷ் நடிப்பில் அடுத்தடுத்து தொடர்ந்து 10 திரைப்படங்கள் வெளியாக உள்ளன. அவை என்னென்ன படங்கள் என்பது குறித்த முழு விவரங்களை பார்க்கலாம் வாங்க.

  1. ஜகமே தந்திரம்
  2. அட்ராங்கி ரே
  3. கார்த்திக் நரேன் இயக்கும் தனுஷ் 43
    4.The Gray Man
  4. நானே வருவேன்
  5. ஊற்று ஜவஹர் இயக்கும் தனுஷ் 44
  6. தனுஷ் மாரி செல்வராஜ் கூட்டணி
  7. ராட்சசன் ராம்குமார் இயக்கத்தில் ஒரு படம்
  8. தனுஷ் வெற்றிமாறன் கூட்டணியில் ஒரு படம்
  9. ஆயிரத்தில் ஒருவன் 2

தனுஷின் இந்த பத்து படங்களில் நீங்க எதுக்கு வெயிட்டிங் என்பதை எங்களோடு பகிர்ந்து கொள்ளுங்கள்.