dhanush

Dhanush Heroine : அதுக்கெல்லாம் நான் ஒதுக்க மாட்டேன்.. நீங்க வேற ஆள பார்த்துக்கோங்க என இயக்குனரிடம் கறாராக கூறியுள்ளார் நடிகை ரம்யா

தனுஷ் நடிப்பில் வெளியான பொல்லாதவன் படத்தின் மூலம் கோலிவுட் சினிமாவில் அறிமுகமானவர் ரம்யா.

பொல்லாதவன் திரைப்படம் இவருக்கு பெயரும் புகழும் வாங்கி கொடுத்து. அதன் பின்னர் சூரியா, அர்ஜுன் உள்ளிட்ட நடிகர்களுடன் இணைந்து நடித்தார். தற்போது தீவிர அரசியலில் ஈடுபட்டு வருகிறார்.

இந்நிலையில் இவர் அளித்துள்ள பேட்டியில் இனி எந்த படத்திலும் பெண்களை தரக்குறைவாக காட்டும் காட்சிகளில் நடிக்க மாட்டேன் என கூறியுள்ளார்.

மேலும் படத்தின் அப்படியான காட்சிகள் இடம் பெற்றாலும் அதை மாற்ற சொல்லி இயக்குனரிடம் கூறி விடுவேன் என கூறியுள்ளார். ஒரு படத்தில் சக நடிகரிடம் அறை வாங்குவது போல ஒரு காட்சி இருந்தது.

ஆனால் அதில் நான் நடிக்க மறுத்து விட்டேன் என கூறியுள்ளார். நடிகை ரம்யா ட்விட்டர் பக்கங்களில் துணிச்சலாக பிரதமர் நரேந்திர மோடியை எல்லாம் விமர்சித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.