சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடிக்கபோவது யார் என்பது குறித்த தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

Dhanush Heroine in Telungu Movie : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தனுஷ். இவரது நடிப்பில் இது யாக வெளியாகி வெற்றி பெற்ற திரைப்படம் கர்ணன். இந்தப் படத்தைத் தொடர்ந்து தற்போது தனுஷ் நடிக்கும் ஜகமே தந்திரம் என்ற திரைப்படம் இன்று நெட்ப்ளிக்ஸ் இணையதளத்தில் வெளியாகியுள்ளது.

சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ்.‌. நாயகியாக நடிக்கப் போவது யார் தெரியுமா? வெளியான சூப்பர் தகவல்

மேலும் நடிகர் தனுஷ் அடுத்ததாக தெலுங்கு இயக்குனர் சேகர் கம்முலா இயக்கவுள்ள புதிய படத்தில் நடிக்க உள்ளதாக அறிவிப்பு வெளியானது. இந்த படம் தமிழ் தெலுங்கு மலையாளம் என மூன்று மொழிகளில் உருவாக இருப்பதாக கூறப்பட்டு வருகிறது.

டெல்லியில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்..நிகழ்ச்சிகள் முழு விவரம்..

இதனையடுத்து தற்போது இந்த படத்தில் தனுஷுக்கு ஜோடியாக சாய்பல்லவி நடிக்கலாம் எனவும் அதற்கான பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதாகவும் தகவல் கிடைத்துள்ளது.

Cooku With Comali-க்கு மிகப்பெரிய Surprise கொடுத்த Sivakarthikeyan – அதிர்ந்து போன Comali..! | Viral