Dhanush Fight With Jayam Ravi Wife

ஜெயம் ரவி மனைவியுடன் தனுஷ் சண்டையிட்ட புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி உள்ளது.

Dhanush Fight With Jayam Ravi Wife : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தனுஷ்.இவர் தொடர்ந்து வெற்றி படங்களாக கொடுத்து வருகிறார்.

அடுத்தடுத்ததாக ஜகமே தந்திரம், கர்ணன் என இரண்டு திரைப்படங்கள் வெளியாக உள்ளன என்பது.இதெல்லாம் ஒருபுறமிருக்க தனுஷ் ‌ஜெயம் ரவி மனைவியுடன் சண்டையிட்டது போன்ற புகைப்படம் ஒன்று வெளியாகி உள்ளது.

ஜெயம் ரவி மனைவியுடன் சண்டையிட்ட தனுஷ், போதையில் நடந்த கூத்தா?? - வெளியான ஷாக் புகைப்படம்.!!

ஆனால் இது பார்ட்டியில் எடுக்கப்பட்ட புகைப்படமா அல்லது படத்திற்காக எடுக்கப்பட்ட புகைப்படமா என்பது தெரியவில்லை.

Attachments area