Dhanush fans scolding Vignesh Shiva
நானும் ரௌடி தான் படத்தின் 4 வருட நிறைவை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்ட விக்னேஷ் சிவனை தனுஷ் ரசிகர்கள் திட்டி வருகிறார்கள்.

Dhanush Fans Scolding Vignesh Shiva : நானும் ரௌடி தான் படம் வெளியாகி 4 வருடமானதை கொண்டாடும் வகையில் தனது ட்விட்டர் பக்கத்தில் புகைப்படத்தை பதிவிட்டு இருந்தார்.

மேலும், விஜய் சேதுபதி, RJ பாலாஜி ஆகியோர்களுக்கு தங்களின் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு இருந்தனர்.

விக்னேஷ் சிவன், தனது ட்விட்டர் பக்கத்தில் நயன்தாரா முதல் படத்தில் இணைந்து பணியாற்றிய அனைவருக்கும் நன்றி தெரிவித்து பதிவிட்டு இருந்தார்.

ஆனால், அவர் அதில் தயாரிப்பாளர் தனுஷ் பெயர் குறிப்பிடவில்லை நன்றியும் சொல்லவில்லை. இதனால் தனுஷ் ரசிகர்கள் அவர் மீது கோபமாக உள்ளார்கள்.

விக்னேஷ் சிவனை கமெண்டில், போடா போடி என்ற தோல்வி படத்தை அளித்த பிறகும், தனுஷ் இவரை நம்பி படம் செய்தார் என்ற நன்றி உணர்வுக் கூட இல்லாத விக்னேஷ் சிவன் என்று திட்டி உள்ளார்கள்.

Dhanush fans scolding Vignesh Shiva!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here