ஒரு லட்சம் ஸ்டாப்பிலர் பின்னில் தனுஷ் ஓவியம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

Dhanush Drawing Record : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தனுஷ். இவரது நடிப்பில் அடுத்ததாக தொடர்ந்து பல படங்கள் உருவாகி வருகின்றன.

பழனி முருகன் தரிசனம் : முன்பதிவு கட்டாயம்..

ஒரு லட்சம் ஸ்டாப்பிலர் பின்னில் தனுஷ் வடிவம் - இன்டர்நேஷனல் ரெக்கார்ட் படைத்த ஓவியம்.!!

சேகர் கம்முலா இயக்கத்தில் நேரடி தெலுங்கு படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இறுதியாக இவரது நடிப்பில் வெளியான கர்ணன் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இந்த படத்தில் இடம்பெற்ற போஸ்டரை 1 மில்லியன் ஸ்டேப்பிலர் பின்களை உருவாக்கி வைத்துள்ளார் சீவக வழுதி என்ற ஓவியர் ஒருவர்.

இவர் வரைந்த இந்த ஓவியம் இன்டர்நேஷனல் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸில் சாதனை படைத்துள்ளது.

Superstar ரஜினிகாந்த் பட வாய்ப்பை நழுவ விட்டுட்டேன் – யார் அந்த முன்னனி நடிகை??