ரஜினியின் மகளுடனான திருமண வாழ்க்கைக்கு டாட்டா சொல்லியுள்ளார் நடிகர் தனுஷ்.

Dhanush Divorced Aishwarya Rajinikanth : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தனுஷ். இவரது நடிப்பில் அடுத்ததாக மாறன் என்ற திரைப்படம் நேரடியாக ஹாட்ஸ்டார் இல் வெளியாக உள்ளது.

ரஜினியின் மகளுடனான வாழ்க்கைக்கு டாட்டா.. விவாகரத்தை அதிகாரப்பூர்வமாக அறிவித்த தனுஷ்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யாவை திருமணம் செய்து கொண்ட இவருக்கு 2 மகன்கள் உள்ளனர். திருமணமாகி 12 வருடங்கள் ஆன நிலையில் தற்போது தன்னுடைய மனைவியை அதிகாரப்பூர்வமாக விவாக ரத்து செய்வதாக அறிவித்துள்ளார் நடிகர் தனுஷ்.

ரஜினியின் மகளுடனான வாழ்க்கைக்கு டாட்டா.. விவாகரத்தை அதிகாரப்பூர்வமாக அறிவித்த தனுஷ்

இருவரும் அவரவர் பாதையில் பயணிக்க விரும்புவதால் இந்த முடிவை எடுத்திருப்பதாக நடிகர் தனுஷ் அறிக்கை மூலம் தெரிவித்துள்ளார். நடிகர் தனுஷின் இந்த அறிவிப்பு ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.