திருசிற்றம்பலம் திரைப்படத்திலிருந்து தனுஷ், நித்யா மேனன் வீடியோ இணையத்தில் லீக் ஆகியுள்ளது.

Dhanush Dance With Nithya Menon : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தனுஷ். இவரது நடிப்பில் அடுத்ததாக திருச்சிற்றம்பலம் என்ற திரைப்படம் உருவாகி வருகிறது. இந்த படத்தினை மித்ரன் ஜவஹர் இயக்க சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

50 ஆண்டுக்குப் பிறகு, இந்தியா வரலாற்று வெற்றி : பிரதமர் மோடி பாராட்டு

இணையத்தில் லீக் ஆன தனுஷ், நித்யா மேனன் வீடியோ - ரசிகர்கள் ஷாக்.!!

இப்படத்தில் தனுஷிற்கு ஜோடியாக மூன்று நாயகிகள் நடிக்கின்றனர். அவர்களில் ஒருவர்தான் நித்யா மேனன். படப்பிடிப்பு தொடங்கிய முதல் நாளே தனுஷ் மற்றும் ராசி கன்னா ஆகியோர் புகைப்படம் இணையத்தில் லீக்கானது. இப்படியான நிலையில் தற்போது தனுஷ் மற்றும் நித்யா மேனன் ஆகியோர் நடனம் ஆடும் வீடியோ ஒன்று இணையத்தில் லீக் ஆகி ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்து உள்ளது. ‌‌

Superstar Rajinikanth-யை அடுத்து இயக்கபோவது யார்? – குழப்பத்தில் ரசிகர்கள்! 

திருசிற்றம்பலம் படத்தில் இருந்து தொடர்ந்து போட்டோ மற்றும் வீடியோக்கள் லீக்காவது படக்குழுவினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.