Dhanush Condolence to Fan Death

ரசிகனின் மரண செய்தி சோகத்தை ஏற்படுத்தி இருப்பதாக கூறி அதற்கு கண்ணீருடன் இரங்கல் தெரிவித்துள்ளார் தனுஷ்.

Dhanush Condolence to Fan Death : தமிழ் சினிமாவில் பிரபல நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தனுஷ். எனக்கும் உலகம் முழுவதும் அதிகமான ரசிகர்கள் இருந்து வருகின்றனர்.

இந்த நிலையில் ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த தனுஷ் ரசிகர் மன்றத்தின் செயலாளராக இருந்து வந்த தினேஷ் குமார் என்பவர் உடல்நலக் குறைபாடு காரணமாக உயிரிழந்துள்ளார்.

இவருடைய மறைவு தனுஷ் மற்றும் தனுஷ் ரசிகர்கள் இடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் தற்போது தனுஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் இது குறித்து பதிவு செய்து உள்ளார்.

மறைந்த ரசிகர் தினேஷுடன் தனுஷ்

அதாவது ஈரோடு மாவட்டத்தின் சிறந்த என்று ரசிகர் மன்றத்தில் செயலாளராக சிறப்பாக பணியாற்றிய தினேஷ்குமார் உடல் நலக்குறைவால் உயிரிழந்தார் என்பது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

அவருடைய மறைவுக்கு என் இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். அவருடைய குடும்பத்தார் மற்றும் நண்பர்களுக்கு என்னுடைய ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன் எனவும் கூறியுள்ளார்.

https://twitter.com/verse_shylu_yo/status/1324386551061639173?s=19
https://twitter.com/PraveenSasiDFan/status/1324392879272325121?s=19
Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.