Dhanush Movies : Dhanush Thanks for 17 years fans support | Actor Dhanush | Dhanush Movies | Tamil Cinema Life | Dhanush's Press Release

17 வருட திரைப்பயணம் ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார் தனுஷ்.

Dhanush Movies : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் தனுஷ். இவரது நடிப்பில் பல திரைப்படங்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மிக பெரிய வரவேற்பை பெற்று வந்தது. இவருக்கென மிக பெரிய ரசிகர்கள் பட்டாளமே உருவாகியுள்ளது.

இத கண்டு புடிங்க பார்க்கலாம்? சூர்யா ரசிகர்களுக்கு வேலை கொடுத்த NGK டீம் – வீடியோவை பாருங்க.!

கடந்த 2002-ம் ஆண்டில் மே 10-ம் தேதி திரைக்கு வந்த வெளியான துள்ளுவதோ இளமை என்ற படத்தின் மூலமாக அறிமுகமானவர் தனுஷ்.

இவர் திரைக்கு வந்து 17 வருடங்கள் நிறைவடைந்ததை பற்றி நன்றி தெரிவித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். இதனையடுத்து ரசிகர்கள் பலரும் தனுஷிற்கு வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.

சர்வதேச விருதை வென்ற தனுஷின் ஹாலிவுட் படம் – கெத்து காட்டும் மாரி!

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.