கர்ணன் பட கிளைமாக்ஸில் தனுஷ் செய்த மாற்றங்கள் குறித்து தெரிய வந்துள்ளது.

Dhanush Changed Karnan Climax : தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் தனுஷ். இவரது நடிப்பில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற திரைப்படம் கர்ணன். இந்த படத்தில் தனுஷிற்கு ஜோடியாக ரஜிஷா விஜயன் நடித்திருப்பார்.

கர்ணன் பட கிளைமேக்ஸில் தனுஷ் செய்த அதிரடி மாற்றம், படத்தின் வெற்றிக்கு காரணம் இது தான் - வெளியான சீக்ரெட்.!!

ஒடுக்கப்பட்ட மக்களுக்காக தனுஷ் போராடி வெற்றி பெறும் இந்த கதை மக்கள் மத்தியில் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இந்த படத்தின் க்ளைமேக்ஸில் முதலில் தனுஷ் இழந்து விடுவது போல தான் கதை அமைக்கப்பட்டுள்ளது.

சிறந்த வீரராக ஷகிப் அல் ஹசன் தேர்வு : ஐசிசி அறிவிப்பு

மாரி செல்வராஜ் கதை கூறும்போதே இந்த கதையில் ஹீரோ இறந்து விட்டால் மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என தனுஷ் கிளைமாக்ஸை மாற்றியுள்ளார். அதைப்போல் தயாரிப்பாளர் தாணுவும் இறுதியாக தனுஷ் இறப்பதை ஏற்றுக் கொள்ளவில்லை.

Navin And Bindu Fun-Fill Shopping | #Shorts

அதன் பின்னர் தான் படத்தின் கிளைமாக்ஸில் தனுஷ் ஜெயிலில் இருந்து வெளியே வந்தவுடன் மக்கள் அவரை கொண்டாடுவது போல காட்சி மாற்றப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.