மகன்களுடன் அப்பாக்கள் தினத்தை கொண்டாடியுள்ளார் நடிகர் தனுஷ்.

Dhanush Celebrates Father’s Day : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தனுஷ். இவர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த்தை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

மகன்களுடன் அப்பாக்கள் தினத்தை கொண்டாடிய தனுஷ் - லைக்குகளை குவிக்கும் புகைப்படம்
திருக்குறளை மேற்கோள் காட்டி, பிரதமர் மோடி ‘யோகா தின உரை’

தொடர்ந்து படங்களில் பிசியான நடிகராக வலம் வரும் இவர் தற்போது ஹாலிவுட் படத்தின் ஷூட்டிங்கிற்காக குடும்பத்துடன் அமெரிக்கா சென்றுள்ளார்.

நேற்று தந்தையர் தினம் என்பதால் தன்னுடைய இரண்டு மகன்களையும் தந்தையர் தினத்தை கொண்டாடியுள்ளார். உங்கள் இருவருக்கும் என்னுடைய உலகம். குழந்தைகளுக்கு எப்போதும் அப்பா தான் முதல் ஹீரோ என்ன பதிவிட்டு அந்த புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

பிரபல இயக்குனர் உடன் இரவு நேரத்தில் Car-ல் சுற்றிய Thala Ajith | Trending Now | Night Ride | Highway

தனுஷ் வெளியிட்டுள்ள புகைப்படம் இணையத்தில் காட்டுத்தீ போல பரவி வருகின்றன.