Dhanush Bollywood Movie : Kollywood , Tamil Cinema, Latest Cinema News, Hrithik Roshan, Dhanush, Cinema News, Hrithik vs Dhanush
தனுஷ் படத்தில் நானா? அதெல்லாம் சுத்த பொய். அப்படியொரு பேச்சு வார்த்தையே நடக்கல என விளக்கம் கொடுத்துள்ளார் ரித்திக் ரோஷன்.

Dhanush Bollywood Movie : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தனுஷ் கோலிவுட் டு ஹாலிவுட் வரை ஒரு ரவுண்டு வந்து விட்டார். தமிழ், ஹிந்தி, இங்கிலிஷ் என மூன்று மொழியிலும் வெற்றி நாயகனாகி விட்டார்.

டி. ராஜேந்திரனுக்கு இவ்வளவு அழகான மருமகளா? – முதல் முறையாக வெளியான குடும்ப புகைப்படம்.!

இந்நிலையில் இவர் மூன்றாவது முறையாக பாலிவுட் திரைப்படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி விட்டதாகவும் அந்த படத்தில் தனுஷுடன் ரித்திக் ரோஷனும் இணைந்து நடிப்பதாக தகவல் படு வைரலாக பரவியது.

ஆனால் அது முற்றிலும் வதந்தி..தனுஷும் நானும் இணைந்து நடிப்பதாக பேச்சு வார்த்தை கூட நடக்கவில்லை என கூறியுள்ளார்.

மெர்சல் படு நஷ்டம்.. லாபம் என்றால் இது நடந்திருக்கணும்ல – அதிர்ச்சியை கிளப்பிய தயாரிப்பாளர்.!

இதனால் தனுஷ் ரித்திக் ரோஷன் கூட்டணியை எதிர்பார்த்த ரசிகர்கள் கொஞ்சம் அப்செட்டாகியுள்ளனர்.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.