தனுஷ், அக்ஷய் குமார், சாரா அலிகான் ஆகியோர் இணைந்து நடிக்கும் ஹிந்தி படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தனுஷ். தமிழில் மட்டுமில்லாமல் பாலிவுட், ஹாலிவுட் படங்களில் நடித்துள்ளார். தற்போது இவர் மீண்டும் ஒரு ஹிந்தி படத்தில் நடித்து வருகிறார்.
ஆனந்த் எல் ராய் இயக்க உள்ள இந்த படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக சாரா அலிகான் நடிக்க உள்ளார், அக்ஷய் குமார் முக்கிய வேடத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.
தற்போது இப்படத்தின் போட்டோக்கள் இணையத்தில் வெளியாகி பட்டய கிளப்பி வருகிறது. இதோ அந்த புகைப்படங்கள்
IT’S OFFICIAL… #AkshayKumar, #Dhanush and #SaraAliKhan… Presenting the principal cast of Aanand L Rai’s new film #AtrangiRe… Produced by Bhushan Kumar and Aanand L Rai… Music by AR Rahman… Written by Himanshu Sharma… Filming starts on 1 March 2020… Four first looks: pic.twitter.com/bT7GK3ACwP
— taran adarsh (@taran_adarsh) January 30, 2020