Dhanush Birthday Treat : சினிமா செய்திகள், Cinema News, Kollywood , Tamil Cinema, Latest Cinema News, Tamil Cinema News, Dhanush
தளபதி விஜய் மற்றும் சூர்யாவின் ரசிகர்களை தொடர்ந்து தனுஷ் ரசிகர்களுக்கும் தரமான ட்ரீட் காத்துக் கொண்டிருக்கிறது.

Dhanush Birthday Treat : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களின் பிறந்த நாள் ட்ரீட்டாக அவர்கள் நடித்து வரும் புதிய படங்களில் அப்டேட்கள் வெளியாகி ரசிகர்களை கொண்டாட வைப்பது பொதுவான ஒன்று.

அப்படி தான் விஜயின் பிறந்த நாள் விருந்தாக பிகில் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது. சூர்யாவின் பிறந்த நாள் ட்ரீட்டாக காப்பான் படத்தின் இசை வெளியீட்டு விழா நடந்தது.

பாலிவுட்டில் இருந்து காப்பியடிக்கப்பட்ட பிகில் போஸ்டர் – ஒரிஜினல் போஸ்டர் இதோ.!

இவர்களை தொடர்ந்து நடிகர் தனுஷிற்கு ஜூலை 28-ம் தேதி பிறந்த நாள் வர உள்ளது. சமீபத்தில் தான் தனுஷின் பிறந்த நாளுக்கான காமன் DP போட்டோவை அனிருத் வெளியிட்டு இருந்தார்.

மேலும் தனுஷின் பிறந்த நாள் சர்ப்ரைஸாக தனுஷ் துரை செந்தில் குமார் இயக்கத்தில் இரட்டை எவ்விடத்தில் நடித்து வரும் படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதனால் தனுஷின் ரசிகர்களுக்கும் தனுஷ் பிறந்த நாள் ட்ரீட் ரெடியாகி விட்டது. நீங்க கொண்டாட்டத்திற்கு தயாரா?

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.