YouTube video

Dhanush Birthday Special : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் தனுஷ். இதழ் இன்று தன்னுடைய 37 ஆவது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார்.

தனுஷின் பிறந்தநாள் ட்ரீட் ஆக கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் அவர் நடித்துள்ள ஜகமே தந்திரம் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் ட்ராக் வீடியோ இன்று காலை 9 மணிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

அதன்படி தற்போது இப்படத்தின் சிங்கிள் ட்ராக்காக ரகிட ரகிட என்ற பாடல் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பை பெற்று வருகிறது.

பர்ஸ்ட் சிங்கிள் ட்ராக் வீடியோ வெளியானதால் தனுஷ் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.