Dhanush Birthday Common DP
Dhanush Birthday Common DP

நடிகர் தனுஷின் பிறந்தநாள் காமன் டிபி-ஐ மாஸ்டர் பட இயக்குனர் வெளியிட்டுள்ளார்‌.

Dhanush Birthday Common DP : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் தனுஷ். இவரது நடிப்பில் பல திரைப்படங்கள் உருவாகி வருகின்றன.

கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் ஜகமே தந்திரம், மாரி செல்வராஜ் இயக்கத்தில் கர்ணன், கார்த்திக் நரேன் இயக்கத்தில் D43, சன் பிக்சர்ஸ் உடன் D44 செல்வராகவன் இயக்கத்தில் புதுப்பேட்டை 2, வெற்றிமாறன் இயக்கத்தில் வடசென்னை 2 ஆகிய திரைப்படங்கள் உருவாக உள்ளன.

வரும் ஜூலை 28-ஆம் தேதி தனுஷ் தன்னுடைய பிறந்த நாளை கொண்டாட உள்ளார். இதற்காக தனுஷ் ரசிகர்கள் காமன் டிசி புகைப்படம் ஒன்றை உருவாக்கி உள்ளனர்.

சச்சின் படத்தின் இரண்டாம் பாகம் – இயக்குனர் வெளியிட்ட தகவல்

இதனை லோகேஷ் கனகராஜ் செல்வராகவன் என பல இயக்குனர்கள் வெளியிட்டுள்ளனர். தனுஷின் பிறந்தநாள் காமன் டிபி புகைப்படம் சமமாக உள்ளதால் ரசிகர்கள் அதனை தூக்கி வைத்து கொண்டாடி வருகின்றனர்.

ரசிகர்கள் கமெண்ட்ஸ்

https://twitter.com/Siva18173788/status/1284497728693653504?s=19
https://twitter.com/its_mahaoffc/status/1284469067756101632?s=19