Dhanush and karthik subbaraj
Dhanush and karthik subbaraj

Dhanush and karthik subbaraj :

நடிகர் தனுஷும் கார்த்திக் சுப்புராஜும் இணைந்து ஒரு படம் செய்வதாக இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே அறிவிக்கப்பட்டது.

ஆனால் பல்வேறு காரணங்களால் அந்த படம் தள்ளிப்போய் கொண்டே இருந்தது.

தளபதி 64 படத்தின் இயக்குனர் இவரா? – பிரபல இயக்குனரே வெளியிட்ட தகவல்.!

இந்நிலையில் இந்த படம் குறித்த ஒரு ஸ்பெஷல் அப்டேட் தற்போது கிடைத்துள்ளது.

அதாவது ஜிகர்தண்டா, பேட்ட பாணியில் இந்த படத்திற்கும் மதுரைக்கும் தொடர்புள்ளதாம்.

இப்படத்தின் பெரும்பகுதி அமெரிக்காவில் நடந்தாலும் ஒரு குறிப்பிட்ட போர்ஷன் மதுரையில் நடக்கிறதாம்.

விஜய் சேதுபதி பாவம்.. அவெஞ்சர்ஸ் தமிழ் ட்ரைலரால் கதறும் ரசிகர்கள்.!

இதற்காக கார்த்திக் சுப்புராஜ் தலைமையிலான குழு மதுரையில் ஆடிஷன் நடத்தி வருகிறார்களாம்.

தனுஷ் தான் ஒப்பந்தமாகி இருக்கும் படங்களின் படப்பிடிப்புகளை முடித்த பிறகு இப்படத்தில் நடிக்கவுள்ளாராம்.

Dhanush and karthik subbaraj :
Dhanush and karthik subbaraj :

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here