Dhanush About lip lock Scene : சினிமா செய்திகள், Cinema News, Kollywood , Tamil Cinema, Latest Cinema News, Tamil Cinema News

Dhanush About lip lock Scene :

தனுஷ் ரசிகர்களின் சந்தோஷம் தான் என் சந்தோஷம் என ஜாலியாக கூறியுள்ளார்.

ஆரம்பத்தில் இருந்தே தன்னை பின் தொடர்ந்து வரும் எதிர்ப்புகளையும் விமர்சனங்களையும் புறம்தள்ளிவிட்டு தனக்கான எல்லையை விரித்துக் கொண்டே செல்லும் தனுஷ்,

அதன் மூலம் ஹீரோவுக்கான இலக்கணங்களை உடைத்தெறிந்து, திறமை உள்ள எல்லோருமே ஹீரோக்கள்தான் என்பதை ஆணித்தரமாக நிருபித்துள்ளார்.

படு மோசமான கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்ட இறைவி நடிகை – புகைப்படங்கள் இதோ.!

மேலும் கோலிவுட்டில் தொடங்கி பாலிவுட், ஹாலிவுட் என இவருடைய பயணம் தற்போது வேற லெவலில் உள்ளது. இவர் ஹாலிவுட்டில் அறிமுகமான The Extraordinary Journey of Fakir திரைப்படம் தமிழில் பக்கிரி எனும் பெயரில் ஜூன் 21-ம் தேதி வெளியாகிறது.

இப்படத்தின் வீடியோ பாடல் ஒன்று தமிழில் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இதில் தனுஷ் மீண்டும் லிப் லாக் காட்சியில் நடித்திருப்பது ரசிகர்களிடம் வைரலாகி வருகிறது.

இது ஒருபக்கம் இருக்க மும்பையில் இப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பில் இதுகுறித்து ரசிகர் ஒருவர் தனுஷுடன் கேள்வி எழுப்பினார் அதற்கு பதில் அளித்த தனுஷ் ரசிகர்களின் சந்தோஷம் தான் என் சந்தோஷம் என ஜாலியாக கூறியுள்ளார்.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.