Dhanush 44
ரஜினியை தொடர்ந்து தனுஷை வைத்து ஒரு படத்தை தயாரிக்க உள்ளது சன் பிக்சர்ஸ் நிறுவனம். இது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தனுஷ் தற்போது சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் அடுத்தடுத்து இரண்டு படங்களில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

இந்த படங்களை தொடர்ந்து தன்னுடைய 44 படத்திற்காக சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் கூட்டணி அமைத்துள்ளார். இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

மேலும் இந்த படத்தை இயக்க போவது யார் என்பது அறிவிக்கப்படவில்லை. ஆனால் தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்களில் ஒருவர் தான் இயக்க போகிறார் என்பது மட்டும் தெரிய வந்துள்ளது, அது யாராக இருக்கும்னு நீங்க நினைக்கறீங்க ரசிகர்களே?

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.