Dhanush 43 Shooting Spot Stills

தனுஷின் அடுத்த படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு முடிவடைந்துள்ளது. தனுசுக்கு ஜோடியாக நடிக்கும் மாளவிகா மோகனன் அவருடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் தீயாக பரவி வருகின்றன.

Dhanush 43 Shooting Spot Stills : தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் தனுஷ். இவரது நடிப்பில் அடுத்ததாக தனுஷ் 43 என்ற திரைப்படம் வெளியாக உள்ளது.

கார்த்திக் நரேன் இயக்கத்தில் சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகும் இந்த படத்தில் தனுஷுக்கு ஜோடியாக மாளவிகா மேனன் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

சமீபத்தில் தொடங்கிய இந்த படத்தின் முதற் கட்ட படபிடிப்பு தற்போது முடிவடைந்துள்ளது. தனுஷ் மற்றும் மாளவிகா மோகனன் ஆகியோர் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் தீயாக பரவி

வருகின்றன.

இதோ பாருங்க