Dhanush 43
தனுஷ் 43 படத்தில் முக்கிய பிரபலம் ஒருவர் இணைந்திருப்பதாக அதிகாரபூர்வ தகவல்கள் வெளியாகியுள்ளன.

Dhanush 43 Movie Latest Update : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தனுஷ் கார்த்திக் நடிக்க இயக்கத்தில் சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ள தனுஷ் 43 என்ற படத்தில் நடிக்க உள்ளார்.

இந்த படம் செல்வராகவன் புது பேட்டை 2 படத்தை அறிவித்திருப்பதால் தள்ளி போய் வருவதாக பேசப்பட்டு வந்த நிலையில் தற்போது மாஸான அப்டேட் கிடைத்துள்ளது.

மலையாள சினிமாவில் வரதன், வைரஸ் ஆகிய வெற்றி படங்களின் மூலமாக பிரபலமான எழுத்தாளர்கள் ஷர்பு , சுஹாஸ் ஆகியோருடன் இணைந்து கதை, திரைக்கதை அமைக்க உள்ளார்.

இந்த அறிவிப்பு தனுஷ் ரசிகர்களை உச்சகட்ட மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.