செம கெத்தா ஸ்டைலாக தனுஷ் 43 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.

Dhanush 43 First Look : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தனுஷ். இவரது நடிப்பில் அடுத்ததாக தனுஷ் 43 என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. இந்த படத்தினை கார்த்திக் நரேன் இயக்க சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. ‌‌ ‌‌

செம கெத்தா ஸ்டைலாக வெளியான தனுஷ் 43 ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் - படத்தோட டைட்டில் என்ன கூறியுள்ளார்?

இன்று தனுஷ் தன்னுடைய பிறந்த நாளை கொண்டாடி வருவதால் தனுஷ் 43 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் காலை 11 மணிக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்திருந்தது. 

அதன்படி இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் செம மாஸாக கெத்தாக வெளியாகி உள்ளது. படத்திற்கு மாறன் என டைட்டில் வைத்துள்ளனர். ‌‌‌‌‌