Dhanush 40
தனுஷ் 40 படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு ஒன்று வெளியாகி ரசிகர்களை கொண்டாட வைத்து வருகிறது.

Dhanush 40 Official Update : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தனுஷ் நடிப்பில்உருவாகியுள்ள திரைப்படங்களில் ஒன்று D 40. கார்த்திக் சுப்பராஜ் கேங்ஸ்டர் படமாக இப்படத்தை இயக்கியுள்ளார்.

இதுவரை டைட்டில் கூட வெளியாகாமல் இருந்த இப்படத்தின் டைட்டில், பர்ஸ்ட் லுக், மோஷன் போஸ்டர் என அனைத்தும் வரும் பிப்ரவரி 19-ம் தேதி வெளியாகும் என அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.