தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள தனுஷ் 40 படத்தின் பர்ஸ்ட் லுக், மோஷன் போஸ்டர், டைட்டில் ஆகியவை இன்று வெளியாக உள்ளது.
Dhanush 40 Announcement : தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் தனுஷ். இவர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் நடித்துள்ள திரைப்படம் தனுஷ் 40.
Why Not Studios நிறுவனம் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர், டைட்டில், மோஷன் போஸ்டர் ஆகியவை இன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டு இருந்தது.
இந்நிலையில் தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பில் இன்று மாலை 5 மணிக்கு இவை அனைத்தும் வெளியாகும் என அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளனர்.
#D40 first look motion poster tomorrow
5 pmSubscribe Now ▶ https://t.co/VyjXbOyPRD #D40FirstLook @dhanushkraja @sash041075@Music_Santhosh @chakdyn@RelianceEnt @StudiosYNot pic.twitter.com/eqfwvMVQF7
— karthik subbaraj (@karthiksubbaraj) February 18, 2020