எனக்கு சிம்பு தான் க்ரஷ் என பிரபல நடிகையான தன்ஷிகா கூறியுள்ளார், மேலும் தன்னுடைய வருங்கால கணவர் எப்படி இருக்க வேண்டும் எனவும் அவர் பேசியுள்ளார்.

தமிழ் சினிமாவில் பேராண்மை, கபாலி, அரவான் மற்றும் சில படங்களில் நடித்து பிரபலமானவர் தன்ஷிகா. இவர் தற்போது யோகிடா, லாபம், கிட்னா உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் தன்ஷிகா அளித்துள்ள பேட்டி ஒன்றில் தனக்கு சிம்பு மீது தான் க்ரஷ் என கூறியுள்ளார்.

மேலும் தனக்கு வர கூடிய கணவர் தன் மீது நம்பிக்கைக்குரியவராக இருக்க வேண்டும் எனவும் கூறியுள்ளார்.

Dhanshika