Sri Pallavi
Sri Pallavi

DhaDha 87 : தமிழ் சினிமாவில் விஜய் ஸ்ரீ இயக்கத்தில் சாருஹாசன், சரோஜா, ஜனகராஜ் ஆகியோர் நடிப்பில் வெளியாகி இருந்த திரைப்படம் தாதா 87. இந்த படத்திற்கு ஆனந்த பாண்டி ஒளிப்பதிவு செய்திருந்தார்.

மேலும் இந்த படத்தில் முதல் முறையாக நடிகை ஸ்ரீ பல்லவி ஒரு திருநங்கையாக தன்னுடைய துணிச்சலான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார்.

அஜித், ரஜினிக்கு அடுத்து ஹிப்ஹாப் ஆதிதான் – பட்டைய கிளப்பும் வசூல் விவரம்!

திருநங்கைகளை உயர்வாகவும் ஒரு பெண்ணாகவும் அழைப்போம் என இப்படம் பேசி இருந்ததால் ரசிகர் மத்தியில் நல்ல வரவேற்பும் பாராட்டுகளும் கிடைத்திருந்தது.

இந்நிலையில் தற்போது இந்திய சினிமாவிலேயே முதல் முறையாக திருநங்கையாக நடித்து அசத்திய நடிகை ஸ்ரீ பல்லவிக்கு கடந்த ஆண்டிற்கான சிறந்த நடிகைக்கான தேசிய விருதிற்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

பிக் பாஸ் 3 : ஒரு நாளைக்கு ஒரு கோடி – டிவி சேனலை அலற விட்ட கமல்ஹாசன்.!

அதே போல் இந்த படத்தில் சாருஹாசன் 87 வயதில் ஹீரோவாக நடித்து மிரட்டி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.