Devayani Nakul Mother Passed Away - Shocking Update | Actress Devayani Mother | Actor Nakul Mother | Kollywood Cinema News
தேவயானி மற்றும் நகுலின் தயார் மரணம் அவரது குடும்பத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Devayani Nakul Mother : 1990-களில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் தேவயானி. இயக்குனரை காதல் திருமணம் செய்து கொண்டு வாழ்க்கையில் செட்டிலாகி விட்ட இவர் சினிமாவில் வாய்ப்பு குறைய தொடங்கியதும் சின்னத்திரையில் கால்பதித்து வெற்றி கண்டார்.

மனிதன் இறந்த பிறகு, அவனுடைய ஆன்மா எங்கே செல்கிறது? தெரிந்து கொள்வோமா!..

இவருடைய தம்பி காதலில் விழுந்தேன் என்ற படத்தின் மூலமாக நாயகனாக அறிமுகமாகி வெற்றியை சுவைத்தார், அதன் பின்னர் மீண்டும் மகத்தான வெற்றியை சுவைக்க இன்று வரை போராடி வருகிறார்.

இந்நிலையில் நேற்று காலை இவர்களின் தாயார் லட்சுமி உடல்நல குறைவால் உயிரிழந்துள்ளார். இவரது மரணம் தேவயானி, நகுல் குடும்பத்தில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதோ நகுல் தன்னுடைய அம்மாவுடன் இருக்கும் புகைப்படம் ஒன்று உங்களுக்காக

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.