தன்னுடைய சொந்த ஊரில் பிளாட் வாங்கி தேவயானி செய்துள்ள செயல் அனைவரையும் பாராட்ட வைத்துள்ளது.

Devayani in Farm House : தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் தேவயானி. அஜித் விஜய் சூர்யா என பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்த இவர் தற்போது குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகிறார். சின்னத்திரையிலும் கோலங்கள் உள்ளிட்ட சீரியல்களில் நடித்த தேவயானி தற்போது கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் புதுப்புது அர்த்தங்கள் என்ற சீரியலில் நடித்து வருகிறார்.

உலகக் கோப்பை கிரிக்கெட் : பாகிஸ்தான் அணி வீரர்கள் பட்டியல்..

சொந்த ஊரில் பிளாட் வாங்கி தேவயானி செய்துள்ள சிறப்பான சம்பவத்தைப் பாருங்கள் - பாராட்டும் மக்கள்.!!

இந்த நிலையில் இவர் தன்னுடைய சொந்த ஊரில் ஒரு பிளாட் வாங்கி உள்ளார். பிளாக் வாங்கிய இடத்தில் வீட்டை கட்டாமல் அந்த இடத்தை விவசாய நிலமாக மாற்றியுள்ளார். தன்மை உள்ளிட்ட மரங்களை பயிரிட்டு வளர்த்து வருகிறார். தன்னுடைய மகள்களுடன் அந்த தோப்புக்குள் இருக்கும் புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது.

எனக்கு ஒரு பயம் இருந்தது! – Music Director Ghibran Speech At JANGO Audio Launch

இதனை பார்த்த ரசிகர்கள் விவசாய நிலத்தை பிளாட் ஆக மாற்றும் மனிதர்களுக்கிடையே வாங்கிய பிளாட்டை விவசாய நிலமாக மாற்றிய தேவயானியை பாராட்டி வருகின்றனர்.