Devayani Daughter Photos : Fans Reactions | Kollywood Cinema News | Tamil Cinema News | Actress Family | Devayani Family Photos
அழகில் அம்மாவையே மிஞ்சியுள்ளார் தேவயானியின் மகள் என ரசிகர்கள் ஆச்சரியத்துடன் கூறும் அளவிற்கான புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது.

Devayani Daughter Photos : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக குடும்பப்பாங்கான கதாபாத்திரங்களில் நடித்து பிரபலமானவர் தேவயானி.

அஜித்தின் மகள் அனோஷ்காவா இது? – ரசிகர்கள் பார்த்திராத கியூட் புகைப்படம்.!

இவர் கடந்த 2001-ம் ஆண்டில் இயக்குனர் ராஜ்குமாரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு தற்போது இனியா ப்ரியங்கா என இரண்டு மகள்கள் உள்ளனர்.

இவர்கள் இருவரும் தேவயானியுடன் சேர்ந்திருக்கும் புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது.

ஆதித்யா டிவி அர்ச்சனவா இது? இவருக்கு இவ்வளவு பெரிய குழந்தைகளா? – இணையத்தில் வெளியான குடும்ப புகைப்படம்.!

இதில் ஒருவர் அச்சு அசலாக தேவயானியை போலவே இருப்பது ரசிகர்களை வியக்க வைத்துள்ளது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.