ரமணி Vs ரமணி சீசன் 3 சீரியலில் நடிக்க மறுத்துள்ளார் தேவதர்ஷினி.

Devadharshini About Ramani Vs Ramani 3 : தமிழ் சின்னத்திரையில் தொகுப்பாளினியாக பயணத்தை தொடங்கி அதன் பின்னர் படங்களில் நடிக்க தொடங்கியவர் தேவதர்ஷினி. இவரது காமெடி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது. குறிப்பாக ரமணி Vs ரமணி என்ற சீரியல் இவருக்கு மிகப் பெரிய அங்கீகாரத்தை கொடுத்தது.

ரமணி Vs ரமணி சீசன் 3 சீரியலில் நடிக்க மறுத்த தேவதர்ஷினி - காரணம் என்ன தெரியுமா??

தற்போது இந்த சீரியலில் மூன்றாவது சீசன் ஒளிபரப்பாக உள்ளது. ஆனால் இதில் நடிக்க மறுத்துள்ளார் தேவதர்ஷினி. இதற்கான காரணம் என்ன என்பது தெரியவந்துள்ளது.

ரமணி Vs ரமணி சீசன் 3 சீரியலில் நடிக்க மறுத்த தேவதர்ஷினி - காரணம் என்ன தெரியுமா??

அதாவது தி ஃபேமிலி மேன் 2 வெப் சீரிஸில் நடித்ததால் இவருடைய கதாபாத்திரத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. இதனால் படங்களில் நடிக்க வாய்ப்புகள் குவிந்து வருவதன் காரணமாக இந்த சீரியலில் அவர் நடிக்கவில்லை என்று கூறியுள்ளார்.