Deva 30
தேவாவின் 30 வருட திரைப்பயண கொண்டாட்டத்திற்காக பாடல் ஒன்றை வெளியிட்டுள்ளனர். அந்த பாடல் வீடியோ ரசிகர்கள் கவர்ந்து வருகிறது.

தமிழ் சினிமாவின் பல முன்னணி நடிகர்களுக்கு இசையமைத்தவர் தேவா. இவர் திரையுலகிற்கு வந்து 30 வருடங்கள் நிறைவடைந்து விட்டன.

இதனை கொண்டாடும் விதமாக பாண்டிச்சேரியில் பர்ஸ்ட் லைவ் கன்செர்ன் விழா வரும் 21-ம் தேதி பாண்டிச்சேரியில் நடைபெற இருப்பதாக குறிப்பிட்டுள்ளனர். அதற்கான ஆல்பம் பாடலை தற்போது யூ ட்யூபில் வெளியிட அந்த பாடல் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.