Dev Suriya : சூர்யாவின் மகன் தேவ் நடிகனாக அறிமுகமாக இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருப்பது சூர்யா ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திரையுலக பிரபலங்களின் வாரிசுகள் நடிகர் நடிகைகளாக திரையுலகில் அறிமுகமாவது வழக்கமான ஒன்று.
படு தோல்வியடைந்த படம், சாய் பல்லவி எடுத்த அதிரடி முடிவு.!
ஆனால் ஒரு சில முன்னணி பிரபலங்கள் அவர்களின் படிப்பை எண்ணி அதனை தள்ளி போட்டு வருகின்றனர்.
நடிகர் சூர்யாவும் அப்படி தான் தன்னுடைய மகன் தேவ்வுக்கு இதுவரை நடிக்க பல வாய்ப்புகள் வந்தும் அதனை தவிர்த்து வந்தார்.
ஆனால் தற்போது சிறந்த கதை அமைந்ததால் தன்னுடைய முடிவை மாற்றி கொண்டுள்ளார். ஆம், சூர்யாவின் மகன் தேவ் படம் ஒன்றில் நடிக்க உள்ளாராம்.
தமிழ் புத்தாண்டில் சூர்யாவுடன் மோதும் 3 படங்கள் – வெளியான அதிரடி தகவல்.!
புதுமுக இயக்குனர் ஒருவர் சூர்யா ஜோதிகாவை சந்தித்து குழந்தைக்கும் நாய் குட்டிக்கும் இடையே நடக்கும் பாசப்போராட்டத்தை பற்றிய கதையை கூறியுள்ளார்.
கதை சூர்யா, ஜோதிகா என இருவருக்கும் பிடித்து விட்டதால் இந்த கதையில் தேவ்வை நடிக்க வைக்க ஒப்பு கொண்டு இருப்பதாக தகவல்கள் கிடைத்துள்ளன. இதனால் சூர்யா ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.