பிக்பாஸ் வீட்டிற்குள் பதினெட்டாவது போட்டியாளராக சென்றுள்ள நிரூப் யார் என்பது குறித்து பார்க்கலாம்.

Details of Bigg Boss Niroop : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ். இதுவரை நான்கு சீசன் முடிவடைந்துள்ள நிலையில் ஐந்தாவது சீசன் நேற்று கோலாகலமாக தொடங்கியது. ஐந்தாவது சீசனின் முதல் நாள் எபிசோட் இன்று ஒளிபரப்பாக உள்ளது.

பண்டிகை விடுமுறை :பயணிகள் கவனிக்கவும்

இவர் அந்த கிஸ் பாய்ல.. பிக்பாஸ் வீட்டிற்கு 18வது போட்டியாளராக சென்றுள்ள நிரூப் யார் தெரியுமா??

இந்த நிகழ்ச்சி 18 போட்டியாளர்கள் பங்கேற்றுள்ளனர். இவர்களில் 18வது ஆளாக உள்ளே நுழைந்தவர் தான் நிரூப். யார் இந்த நிரூப் என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.

ஸ்டார்ட் அப் கம்பெனி ஒன்றை நடத்தி வருகிறார் நிரூப். தமிழ் சினிமாவில் படங்களில் நடிக்க வேண்டும் என்ற ஆசையில் பல ஆடிஷன்களுக்கு சென்ற இவரை இவருடைய உயரம் காரணமாக நிராகரித்துள்ளனர். ஆம் பிக் பாஸ் வீட்டில் நமிதா மாரிமுத்து 6.1 அடி உயரம் கொண்டவர். இவரை அண்ணாந்து பார்க்கும் அளவிற்கு 8 அடி உயரம் கொண்டவர் தான் நிரூப்.

என்னம்மா இப்படி பண்ற..? KPY Dheena-வை Tension-னாக்கிய Anchor..!

இவர் நடிகை யாஷிகா ஆனந்த் நெருங்கிய நண்பர். யாஷிகா ஆனந்த் ஐஸ்வர்யா தத்தா ஆகியோர் கலந்துகொண்ட பார்ட்டி ஒன்றில் போதையில் யாஷியா ஆனந்துக்கு லிப் லாக் கிஸ் கொடுத்தவர் இந்த நிரூப் தான். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் காட்டுத்தீயாக பரவி இருந்தது குறிப்பிடத்தக்கது.