இன்னும் இரண்டு நாளில் அஜித் ரசிகர்களுக்கு சூப்பர் கொண்டாட்டம் ஒன்று காத்துக் கொண்டுள்ளது.

Details About Valimai Release in OTT : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் அஜித் குமார். இவரது நடிப்பில் இறுதியாக வெளியான வலிமை திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. வினோத் இயக்கத்தில் போனி கபூர் தயாரிப்பில் வெளியான இந்தப் படம் வசூலில் தொடர்ந்து மாஸ் காட்டி வருகிறது.

இன்னும் இரண்டே நாளில் அஜித் ரசிகர்களுக்கு காத்திருக்கும் சூப்பர் கொண்டாட்டம் - சாதனை படைக்க தயாராகும் ரசிகர்கள்.!!

இது ஒருபுறமிருக்க இந்த படத்தின் OTT உரிமையை zee5 மீடியா கைப்பற்றியிருந்தது. மேலும் இந்த படம் வரும் மார்ச் 25ஆம் தேதி வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.

இன்னும் இரண்டே நாளில் அஜித் ரசிகர்களுக்கு காத்திருக்கும் சூப்பர் கொண்டாட்டம் - சாதனை படைக்க தயாராகும் ரசிகர்கள்.!!

படம் OTT-ல் வெளியாக இன்னும் இரண்டு நாட்களே உள்ள நிலையில் அஜித் ரசிகர்கள் போட்டியிலும் இத்திரைப்படம் பெரும் சாதனையை படைக்க திட்டம் போட்டு வருகின்றனர். OTT ரிலீஸில் இந்தப் படம் என்னென்ன சாதனைகளை படைக்கிறது என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.