Details of Aari Wife

நடிகர் பிக்பாஸ் ஆரியின் மனைவி யார் என்பது குறித்து தகவல்கள் தெரியவந்துள்ளது.

Details About Actor Aari Wife : தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் ஆரி. தற்போது உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிவரும் பிக்பாஸ் 4-வது சீசனில் கலந்து கொண்டுள்ளார்.

இந்த நிகழ்ச்சியில் நாளைக்கு நான் இவருக்கான ஆதரவு கூடிக் கொண்டே செல்கிறது.

மேலும் இவர் பிக் பாஸ் வீடியோ சீன் தன்னுடைய காதல் மனைவி நதியா குறித்து பேசியுள்ளார். இவர் இலங்கை வழி வந்த தமிழச்சி. ஹரி நடித்த முதல் படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்தவர் தான் நதியா.

ஆனால் இப்படம் கடைசி வரை வெளியாகவில்லை. மூன்று வருடங்களுக்கு பிறகு இரு வீட்டார் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டோம் என பிக் பாஸ் வீட்டில் தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து ரசிகர்கள் பலரும் இவர்களது திருமண புகைப்படங்களை ஷேர் செய்து வருகின்றனர்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.