Deputy Chief Minister goes to Famous Leading Actress | Roja | Andhira Election 2019 | Tamil Cinema News | Tamil Trending News
தேர்தல் முடிவால் அரசியல் களத்தில் திடீர் மாற்றம் ஏற்பட்டுள்ளது. மேலும் பிரபல நடிகை துணை முதல்வராக பதவி வகிக்க இருப்பதாகவும் தகவல்கள் கசிந்துள்ளன.

Deputy Chief Minister : தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வந்தவர் ரோஜா. இவர் தற்போது ஆந்திரா எம்.எல்.ஏ வாக பதவி வகுத்து வந்தார். சமீபத்தில் நடந்து முடிந்த தேர்தலிலும் அவர் வெற்றி பெற்றார்.

என் உயிர் இருக்கும் வரை மோடியே பிரதமராக இருக்க வேண்டும் – பிரபல நடிகர் பேட்டி.!

மேலும் அங்கு ஜெகன் மோகன் ரெட்டி வெற்றி பெற்று முதல்வரானார். அவர் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் 5 துணை முதல்வர்களை நியமிக்க இருப்பதாக குறிப்பிட்டு இருந்தார்.

இந்த லிஸ்டில் நடிகை ரோஜாவுக்கும் இடம் இருக்கும் என கூறப்படுகிறது. இதனால் ரோஜாவின் ஆதரவாளர்களும் ரசிகர்களும் உற்சாகமடைந்துள்ளனர்.

Roja Jegan

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.