demonte colony 2 movie ott release update
demonte colony 2 movie ott release update

டிமான்டி காலனி 2 படத்தின் OTT ரிலீஸ் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக இருந்து வருபவர் அருள்நிதி. இவரது நடிப்பில் டிமான்டி காலனி 2 என்ற திரைப்படம் சுதந்திர தினத்தன்று வெளியானது.

ஆர்.அஜய் ஞானமுத்து இயக்கத்திலும்,பாபி பாலச்சந்திரன் தயாரிப்பிலும் வெளியான இந்த படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்தப் படத்தில் பிரியா பவானி சங்கர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

திரையரங்குகளில் வசூலில் 55 கோடிக்கு மேல் மிரட்டிய இந்தப் படம் தற்போது zee 5 தளத்தில் செப்டம்பர் 27ஆம் தேதி வெளியாக உள்ளது.

இந்த தகவல் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இந்தப் படத்தில் அருள்மிகு இரண்டு கதாபாத்திரங்களில் நடித்திருந்தார் என்பதை குறிப்பிடத்தக்கது.